அடுத்த தலைமுறை கவச வாகனம்

அடுத்த தலைமுறை கவச வாகனம்

1 mins read
b831e1a8-5a25-466d-aa53-ca9a621aa9e2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நேற்று அறிமுகப் படுத்தப்பட்ட அடுத்த தலைமுறை கவச போர் வாகனத்தை தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் பார்வையிடுகிறார். அவருடன் (இட மிருந்து) ராணுவப் படைத் தலைவர் மேஜர் ஜெனரல் கோ சி ஹவ், கவச வாகனங்களுக்கான தலைவர் பிரிகேடியர் ஜெனரல் யிவ் சீ லியூங், தற்காப்புப் படைத் தலைவர் லெஃப்டினண்ட் ஜெனரல் மெல்வின் ஓங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்