தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தந்தையர் தினத்திற்காக இலவச 'மெக்டானல்ட்ஸ்' காலை உணவு

1 mins read
174aedf2-d53c-4bd7-a633-51eb2d6dd4a6
-

தந்தையர் தினத்தை முன்னிட்டு இம்மாதம் 15, 16ஆம் தேதிகளில் காலை எட்டு முதல் பிற்பகல் 12 வரை தந்தயருக்கு இலவச 'மெக்டானல்ட்ஸ்' காலை உணவு வழங்கப்படும்.

கிட்டதட்ட 100 தந்தையருக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த இலவச காலை உணவை தந்தையர்கள் பெறுவதற்கு செய்யவேண்டிவை:

1)இலவச காலை உணவை வழங்கும் கிளைகளுக்குத் தந்தையர் தமது குழந்தையை அழைத்துச் செல்லவேண்டும்

2)அங்குள்ள 'கெஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ் லீடரிடம்' (Guest Experience Leader) சென்று ஒரு வரையும் தாளை(drawing paper) பெற்றுக்கொள்ளவும்

3)தந்தையருக்குப் பிடித்தமான 'மெக்டானல்ட்ஸ்' காலை உணவை குழந்தை வரைந்த பின் அந்த ஓவியத்தை 'கெஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ் லீடரிடம்' கொடுக்கவும்

4)தந்தையருக்கு இலவச காலை உணவு வழங்கப்படும்

இந்த இலவச காலை உணவை 20 கிளைகளில் பெற்றுக்கொள்ளலாம்.