சிறுவர்களுடன் உரையாடும் அதிபர் ஹலிமா யாக்கோப்

சிறுவர்களுடன் உரையாடும் அதிபர் ஹலிமா யாக்கோப்

1 mins read
15c6e314-9c52-4f21-9a78-f61964448a30
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சன்பீம் பிளேஸ் சிங்கப்பூர் சிறுவர் சங்க சிறுவர்களுடன் அதிபர் ஹலிமா யாக்கோப் உரையாடுகிறார்.

சிறார்களுக்காக இஸ்தானாவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் சிறுவர்கள் ஆடிப்பாடி, மாயாஜால காட்சிகளை நடத்தினர்.

(இடமிருந்து 2வது) சிங்கப்பூர் பூல்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி லாம் சீ வெங், சன்பீம் சிங்கப்பூர் சிறுவர் சங்கத்தின் நிலைய இயக்குநர் ரேச்சல் டான், அதிபர் ஹலிமா யாக்கோப், சிங்கப்பூர் பூல்சின் தலைவர் கே சூன் ஹுய் ஆகியோர் உள்ளனர்.