ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் முதியோருக்கு மேலும் விலை தள்ளுபடி

ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் ஜூலை முதல் முன்னோடி மற்றும் மெர்டேக்கா தலை முறையினருக்கு மேலும் விலைத் தள்ளுபடிகள் கிடைக்க உள்ளன. முன் னோடித் தலைமுறையைச் சேர்ந்த முதியோருக்கு கிடைக்கும் 3% விலைத் தள்ளுபடி ஜூலை 1 முதல் ஓராண்டு காலத்திற்கு நீட்டிக் கப்படுகிறது. திங்கட்கிழமை, புதன்கிழமை என வாரம் இரண்டு தடவை அவர்களுக் குத் தள்ளுபடி கிடைக்கும் என்று ஃபேர்பிரைஸ் பேரங் காடி அறிவித்துள்ளது.

மெர்டேக்கா தலைமுறை யைச் சேர்ந்த மூத்த குடிமக்க ளுக்கு உரிய புதிய 3% விலைத் தள்ளுபடியும் புதன் கிழமைகள்தோறும் 140க்கும் மேற்பட்ட ஃபேர்பிரைஸ் கடை களில் கிடைக்கும்.

சிங்கப்பூரின் மேம்பாட்டுக்கு மூத்த குடிமக்கள் ஆற்றியுள்ள தொண்டை அங்கீகரித்துப் பாராட்டும் வகையில் ஃபேர் பிரைஸ் இந்த விலைத் தள்ளு படிகளை வழங்குகிறது என்று அதன் தலைமை நிர்வாக அதி காரி சியா கியான் பெங் தெரிவித்தார்.

அரசாங்கம் கொடுத்துள்ள அட்டைகளை இந்தப் பேரங் காடிகளில் காட்டி முதியோர் விலைச் சலுகைகளைப் பெறலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!