கேலாங் ரோடு கலவரத்தில் ஈடுபட்டதாக 13 பேர் கைது

கேலாங் ரோடு கலவரத்தில் ஈடுபட்டதாக 13 பேர் கைது

1 mins read

கேலாங் ரோட்டில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கலவரத்தில் ஈடுபட்டதாக 13 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 23 வயது வரையிலானவர்கள் என்று காவல்துறை அறிக்கை தெரிவித்தது.