தரவரிசைப் பட்டியல்: ஆசியாவிலேயே முதலிடம் பிடித்த என்யுஎஸ், என்டியு

தரவரிசைப் பட்டியல்: ஆசியாவிலேயே முதலிடம் பிடித்த என்யுஎஸ், என்டியு

1 mins read

குவாக்கரெல்லி சைமன்ட்ஸ் (கியூஎஸ்) நேற்று முன்தினம் வெளியிட்ட அனைத்துலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (என்யுஎஸ்), நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (என்டியு) ஆகியன ஆசிய அளவில் முதலிடம் பிடித்தன. அனைத்துலக அளவில் என்யுஎஸ் 11வது நிலையைத் தக்கவைத்தது. என்டியு கடந்த ஆண்டைவிட ஒருபடி முன்னேறியது.