50 ஆண்டுகள் இருதரப்பு உறவைக் கொண்டாடிய சிங்கப்பூர், துருக்கி

50 ஆண்டுகள் இருதரப்பு உறவைக் கொண்டாடிய சிங்கப்பூர், துருக்கி

1 mins read
55ee9972-8c55-4d6b-ae07-40894a1d9d0e
படம்: சிங்கப்பூர் நாடாளுமன்றம் ஃபேஸ்புக் -

சிங்கப்பூரும் துருக்கியும் தங்களின் 50 ஆண்டு இருதரப்பு உறவை நேற்று முன்தினம் கொண்டாடின. இதையொட்டி அங்காராவில் அமைந்துள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் விருந்துபசரிப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வுக்கு இரு நாட்டுப் பிரதிநிதிகளும் வருகை தந்தனர். துருக்கிக்கான சிங்கப்பூரின் தூதர் திரு ஜானதன் டொவ் ஏற்பாடு செய்த இந்த விருந்துபசரிப்பில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் கலந்துகொண்டார். படம்: சிங்கப்பூர் நாடாளுமன்றம் ஃபேஸ்புக்