ஹார்பர்ஃபிரண்ட் எம்ஆர்டி நிலையத்தில் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பயணிகள் பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர் என்று நிலப் போக்குவரத்து ஆணையம், எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட் ஆகியவை நேற்று கூட்டாகத் தெரிவித்தன. 'எஸ்ஜி செக்கியூர்' இயக்கத்தின் அடிப்படையில் பொது இடங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியாக 'எக்ஸசைஸ் ஸ்டேஷன் கார்ட்' பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டது.
ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்தில் பாதுகாப்பு சோதனை
1 mins read
படம்: நில போக்குவரத்து ஆணையம் -

