மொழிபெயர்ப்பை ஊக்குவிக்க நிதி உதவி

தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் கீழ் 'மொழிபெயர்ப்பில் சமூகம்' எனும் புதிய முயற்சி மொழிபெயர்ப்பு தொடர்பிலான நிகழ்ச்சிகளுக்கு நிதி ஆதரவு வழங்குகிறது. மொழிபெயர்ப்பில் ஆர்வத்தையும் அதன் தொடர்பிலான விழிப்புணர்வையும் வளர்ப்பதே இதன் முதன்மை நோக்கம். இதன் மூலம் சிங்கப்பூரில் ஆரோக்கியமான மொழிபெயர்ப்புச் சூழல் நிலவுவதுடன் உள்ளூர் மொழிபெயர்ப்புத் தரமும் மேம்படும்.

மொழிபெயர்ப்பு தொடர்பிலான போட்டிகள், கண்காட்சிகள், கருத்தரங்குகள், உரையாடல்கள், பயிலரங்குகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரும்பும் அமைப்புகள், நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களுடன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பம், கூடுதல் விவரங்களுக்கு MCI_NTC_Secretariat@mci.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!