சிங்கப்பூரின் முழு ஆண்டுக்கான பொருளியல் வளர்ச்சி மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளியல் வளர்ச்சி பலவீனமாகக் காணப்பட்டது. இதையடுத்து முன்னுரைக்கப்பட்டதைவிட பொருளியல் வளர்ச்சி மேலும் குறைத்து மதிப்பிட வர்த்தக, தொழில் அமைச்சு முடிவு செய்துள்ளது. சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி 1.5 விழுக்காட்டுக்கும் 2.5 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதற்கும் கீழ் பொருளியல் வளர்ச்சி சரியும் என்று அமைச்சு எதிர்பார்க்கிறது.
வளர்ச்சி மேலும் குறையலாம்
1 mins read
கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

