இவரைத் தெரியுமா?

இவரைத் தெரியுமா?

1 mins read
a0fc8d82-2d13-44a4-93e2-af79cdcafd61
படம்: சிங்கப்பூர் போலிஸ் -

குறும்புச் செயல் தொடர்பில் படத்தில் காணப்படும் இவரை போலிசார் தேடி வருகின்றனர்.

பிடோக் நார்த் ஸ்திரீட் 3ன் புளோக் 532ல் ஜூன் 11ஆம் தேதியன்று குறும்புத்தனம் தொடர்பான சம்பவத்திற்காக விசாரணையில் உதவ இந்நபர் தேடப்பட்டு வருகிறார். தகவல் அறிந்தோர் போலிசாருடன் 1800-2250000 என்ற எண்ணில் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையத்தள முகவரியில் தெரிவிக்கலாம். அனைத்துத் தகவல்களும் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும்.