இஸ்தானாவில் நடைபெற்ற தாதியர் தின விருந்து நிகழ்ச்சியில் தாதியரின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி (பின்வரிசை இடமிருந்து) சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் ஆங் ஷின் யு, மனநல மருத்துவக் கழகத்தின் தலைமை தாதி சமந்தா ஓங் பீ செங், தேசிய பல்கலைக்கழகப் பலதுறை மருந்தகங்களின் தலைமை தாதி ஜான்சி மேத்யூஸ், தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் டே வெய் செர்ன், ரென்சி மருத்துவமனையின் தலைமை தாதி ஜென்னி சிம் டெக் மே ஆகிய ஐவருக்கு நேற்று அதிபர் ஹலிமா யாக்கோப் விருது வழங்கி கௌரவித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
ஐந்து தாதியருக்கு அதிபர் விருது
1 mins read
ரென்சி மருத்துவமனையின் ஐந்து தாதியருக்கு நேற்று அதிபர் ஹலிமா யாக்கோப் விருது வழங்கி கௌரவித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

