போலிசார் நடத்திய அதிரடிச் சோதனையின் விளைவாக மிடில் ரோடு, சவுத் பிரிட்ஜ் ரோடு ஆகிய இடங்களில் உள்ள இரு கேளிக்கை விடுதிகள் விதிமுறைகளை மீறியிருப்பதாக தெரிய வந்துள்ளது. சிங்கப்பூரில் சட்டவிரோதமாக இருத்தல், போதைப்பொருள் குற்றங்கள் காரணமாக அங்கிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர். விடுதி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதிரடிச் சோதனையில் 30 பேர் கைது
1 mins read
-

