சிங்கப்பூரிலேயே தயாரிக்கப்படும் பந்தய கார் 2023ல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் நிறுவனமான கேடலிஸ்ட் மோட்டார்ஸ் இந்த ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரித்து வருகிறது. 2023ல் புதிய பந்தய கார்களை சந்தையில் விற்று மோட்டார் வாகன தொழிற்துறையில் புதிய தடம் பதிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

