நிதித் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த 94% நிறுவனங்கள் இன்னும் ஓராண்டு காலத்திற்குள் தங்களது ஊழியரணியை விரிவுபடுத்த நோக்கம் கொண்டுள்ளதாக ஓர் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. ஆய்வில் பங்கெடுத்தவர்களுள் 28 விழுக்காட்டினர் அடுத்த மூன்றாண்டு காலத்திற்குள் தங்களது ஊழியரணியை இரட்டிப்பாகலாம் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர். சிங்கப்பூர் நிதித் தொழில் நுட்பத் துறையில் 6,500 முதல் 10,000 பேர் பணியாற்றி வரக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிதித் தொழில்நுட்பத் துறையில் வாய்ப்பு
1 mins read

