கண்காட்சியில் அணிவகுத்த பழைய கார்கள்

கண்காட்சியில் அணிவகுத்த பழைய கார்கள்

1 mins read
4cf01b44-5a73-4ccf-a08b-fbc848adc2f3
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

டெம்ப்சி ஹில்லில் நடைபெற்ற பழைய கார்கள் கண்காட்சியில் ஒருவர், 1960களின் செவர்லெ கோவட்டை கடந்து செல்கிறார். மலேசியாவுடன் கூட்டு சேர்ந்து 'சிங்பார் வின்ேடஜ் கார் ரெஜிஸ்டர் அண்ட் கண்ட்ரி சிட்டி இன்வெஸ்ட்மண்ட்' இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. 11வது ஆண்டாக இவ்வாண்டு நடை பெற்ற கண்காட்சியில் 1930களிலிருந்து 80கள் வரையிலான பழைய மோட்டார் சைக்கிள்கள், மிதிவண்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மோட்டார் பாரம்பரிய தினத்தையொட்டி இந்தக் கண்காட்சி நடைபெற்றது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்