லைஃப் கம்யூனிட்டி சர்வீசஸ் சொசைட்டி மற்றும் 'ஷைன்' இளையர், குழந்தை களுக்கான சேவை நிலையத்தைச் சேர்ந்த 48 குழந்தைகள் அதிபருடன் சேர்ந்து கூண்டு விளக்குத் திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். 'இஸ்தானாவில் விருந்து' எனும் இந்நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
அதிபர் மாளிகையில் கொண்டாட்டம்
1 mins read
-

