150 வாக்குச் சாவடிகளுக்கு ஏலக் குத்தகை

150 வாக்குச் சாவடிகளுக்கு ஏலக் குத்தகை

1 mins read
24109795-dbbf-457c-9053-c596586abe5e
-

தேர்தல் துறை, குறைந்தது 150 வாக்குச் சாவடிகளை அமைக்கத் திட்டமிடுவதாக குத்தகை பத்திரங்கள் குறிப்பிடுகின்றன.

அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அந்த வாக்குச் சாவடிகள் ஒப்படைக்கப்படவேண்டும் என்று 'ஜிபிஸ்' தளம் குறிப்பிட்டுள்ளது. அந்தத் தளம் வழியாக விண்ணப்பங்கள் அடுத்த வியாழக்கிழமைக்குள் (செப்டம்பர் 19) சமர்ப்பிக்கப்படவேண்டும்.

2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படவேண்டும்.

குறிப்புச் சொற்கள்