சகோதரத்துவத்தையும் குடும்ப உறவுகளையும் பற்றி பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) 'கின்ஷிப்' எனும் ஆறு நிமிட குறும்படம் 24வது கேன்பரா குறும்பட விழாவில் பாராட்டு (ஹைலி கமென்டட்) விருதைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு விருது பெற்ற ஒரே சிங்கப்பூர் குறும்படம் இதுதான். நோன்புப் பெருநாளுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட இந்தக் குறும்படம் பியுபியின் ஃபேஸ்புக்கிலும் யுடியூப் சேனல்களிலும் மே மாதம் பகிரப்பட்டு, 1.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்தது. டிரைபல் வேர்ல்ட்வைட் சிங்கப்பூர் எனும் நிறுவனம் தயாரித்த இப்படத்தை ரொஸ்லி யூசோப் இயக்கியிருந்தார்.
பொதுப் பயனீட்டுக் கழகத்தின் 'கின்ஷிப்' குறும்படத்துக்கு அனைத்துலக விருது
1 mins read
படம்: பொதுப்பயனீட்டுக்கழகம் -

