சிறிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் $31,783லிருந்து $31,759க்குக் குறைந்தது.
பெரிய கார்களுக்கான கட்டணம் $36,001லிருந்து $37,000க்கு உயர்ந்தது.
பொதுப் பிரிவுக்கான கட்டணம் $37,912லிருந்து $40,000ஆக ஏற்றம் கண்டது. சரக்கு வாகனங்கள் மற்றும் பேருந்துகளுக்கான கட்டணம் $25,502லிருந்து $25,556க்குச் சற்று உயர்ந்தது.
மோட்டார் சைக்கிளுக்கான கட்டணம் $4,089லிருந்து $3,601க்குக் குறைந்தது.

