இணையம் மூலம் அடியாள் அமர்த்தியவருக்குச் சிறை

இணையம் மூலம் அடியாள் அமர்த்தியவருக்குச் சிறை

1 mins read
4c24bae8-1005-4db0-8e8e-9b971dba51f5
கோப்புப்படம்: எஸ்டி -

'டார்க் வெப்' இணையப்பக்கம் மூலம் தமது முன்னாள் காதலியின் காதலரைக் கொல்ல அடியாளை அமர்த்திய 47 வயது எலன் வின்செண்ட் ஹுவி கிம் செங்கிற்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சென்றது மோசடி இணையப்பக்கமாக இருந்தபோதிலும் கொலை செய்யும் நோக்குடன் ஹுவி செயல்பட்டதால் அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்தார்.