ஐஃபோன் 11க்காக நீண்ட வரிசை

1 mins read
e65b792e-e02d-4963-93c4-5eae231b55e0
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஆப்பிள் நிறுவனத்தின் ஆகப் புதிய வெளியீடான ஐஃபோன் 11 தங்கள் கைகளில் தவழ வேண்டும் என்ற ஆசையுடன் ஆப்பிள் ஆர்ச்சர்ட்டுக்கு வெளியே நேற்று நீண்ட வரிசையில் பலர் காத்துக் கொண்டிருந்தனர். ஐஃபோன் 11க்கான விற்பனை இன்று தொடங்குகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்