அமெரிக்க தூதர் நியமனம்

அமெரிக்க தூதர் நியமனம்

1 mins read

சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதராக வர்த்தகர் ஒருவரை அதிபர் டிரம்ப் நியமனம் செய்துள்ளார். இந்த நியமனம் உறுதி செய்யப்பட்டால் 2017 ஜனவரி முதல் காலியாக உள்ள இந்தப் பதவிக்கு பார்பெரா ஹாலே தோர்ன்ஹில் பொறுப்பு ஏற்பார். இதற்கு முன்பு சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதராக இருந்த கிர்க் வாகர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.