முன்னாள் குற்றவாளிகளுக்குப் புதிய இல்லம்

முன்னாள் குற்றவாளிகளுக்குப் புதிய இல்லம்

1 mins read
a218edd1-b43e-4b7e-a66b-7872a997657e
-

முன்னாள் ஆண் குற்றவாளிகளுக்கான தற்காலிக இல்லமான 'டிரான்சிட் பாயிண்டி'ன் புதிய கட்டடம் ஸ்பூனர் சாலையில் நேற்று திறக்கப்பட்டது. கூடுதல் இடமும் வசதிகளும் கொண்ட இல்லத்தைத் திறந்துவைத்துப் பேசிய சுகாதாரம், உள்துறை அமைச்சு களுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின், முன்னாள் குற்றவாளிகள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் சமூகத்தில் மறுபடியும் இணையவும் வலுவான ஆதரவு கட்டமைப்பு தேவை என்றார். உள்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மறுவாழ்வு நிறுவனங்களின் சிங்கப்பூர் கூட்டமைப்பின் நிதியாதரவில் இல்லம் இயங்கி வருகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்