போலிஸ் புலன்விசாரணையாளர்களின் ஆற்றல்களைப் பெருக்க சிங்கப்பூர், புருணை நாடுகளைச் சேர்ந்த போலிஸ் புலன்விசாரணையாளர்கள் நேற்று புருணையில் உண்மையான குண்டுகளைப் பயன்படுத்தும் பயிற்சியில் ஈடுபட்டனர். 'சோலார் விண்ட்' எனப்படும் அந்த மூன்று நாள் பயிற்சி நேற்று முடிவடைந்தது. அதைக் காண்பதற்கு முதல் முறையாக ஊடகம் அனுமதிக்கப்பட்டது. பாவனை குண்டு வெடிப்புச் சம்பவத்தை அடுத்து அதிகாரிகள் தடயங்களைச் சேகரிக்கிறார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
உண்மையான குண்டு வீச்சுப் பயிற்சியில் புலன்விசாரணை அதிகாரிகள்
1 mins read
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

