அண்மைய ஆண்டுகளாக 'எண்டோமெட்ரியோசிஸ்' பிரச்சினைக்காக அதிகமான பெண்கள் சிகிச்சை நாடி வருகின்றனர் என்று தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை தெரிவித்துள்ளது. கருப்பையின் உட்புறத் தசைப்பரப்பான எண்டோமெட்ரியத்தைப் போன்ற அமைப்புள்ள திசுக்கள் குடல், நுரையீரல், மூக்கு என வேறு உடற்பாகங்களில் வளர்வதே 'எண்டோமெட்ரியோசிஸ்' எனப்படும். நாட்பட்ட நோயான இப்பிரச்சினையால் பல உடற்பாகங்களில் வலி தோன்றலாம்; கருத்தரிப்பதிலும் சிரமம் ஏற்படலாம். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், அது உடல் முழுவதும் பரவி, உறுப்பு செயலிழந்து, புற்றுநோய் வரும் அபாயமுள்ளது.
எண்டோமெட்ரியோசிஸ் பிரச்சினை: சிகிச்சை நாடும் பெண்கள் அதிகரிப்பு
1 mins read
-

