தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராஃபிள்ஸ் ஹோட்டலில் கொண்டாட்டம்; நிதித் திரட்டு

1 mins read

ராஃபிள்ஸ் ஹோட்டலின் அதிகாரபூர்வ திறப்பு விழா கொண்டாட்டத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 'ரஃபிள்ஸ் மீண்டும் திறப்பு விழா' என்று அழைக்கப்பட்ட அந்த கொண்டாட்டத்திற்கு 300 வெள்ளி விலையில் நுழைவுச் சீட்டுகள் விற்கப்பட்டன. அனைத்து நுழைவுச் சீட்டுகளும் விற்கப்பட்டதால் 600,000 வெள்ளி திரட்டப்பட்டது. இந்தத் தொகையுடன் சேர்த்து ஒரு மில்லியன் வெள்ளியை சமூக உண்டியலுக்கு நன்கொடையாக வழங்க ராஃபிள்ஸ் ஹோட்டல் திட்டமிட்டுள்ளது.