இரு தினங்களில் ரூ.1.77 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

இரு தினங்களில் ரூ.1.77 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

1 mins read

சென்னை: கடந்த செவ்வாய், புதன்கிழமை ஆகிய 2 நாட்க ளில் வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த பயணிகளிடம் சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.1.77 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு பயணி கைது செய்யப்பட்டார். கோலாலம்பூரில் இருந்து வந்த ஒரு பயணியிடம் இருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.