சாங்கி விமான நிலையக் குழுமத்தின் மதுபானம், புகையிலைப் பொருட்களை விற்பதற்கான உரிமத்தை 'லோட்டே டியூட்டி ஃப்ரீ ' என்ற தென்கொரிய நிறுவனத்திற்கு அளித்துள்ளது. சாங்கி விமான நிலையத்தில் டிஎஃப்எஸ் குழுமம் கடந்த 38 ஆண்டுகளாக மதுபான, புகையிலைப் பொருட்களைத் தீர்வை இல்லாமல் விற்ற பிறகு அங்கிருந்து வெளியேறவுள்ளது. டிஎஃப்எஸ்ஸுக்குப் பதிலாக லோட்டே அந்தக் கடைகளை நடத்தவுள்ளது.
சாங்கி விமான நிலையத்தில் மதுபானம் விற்கும் புதிய கடை
1 mins read

