'பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ்' பாலர் பள்ளியின் மாணவர் களுடன் சேர்ந்து துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டும் (நடுவில்), அவரது தெம்பனிஸ் அடித்தள அமைப்புகளின் ஆலோசகர்களான சுற்றுப்புற, நீர்வள அமைச்சரும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி, வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றத்தின் மேயர் டெஸ்மண்ட் சூ, கலாசார, சமூக இளையர் துறை மற்றும் போக்குவரத்து அமைச்சுகளின் மூத்த நாடாளு மன்றச் செயலாளர் பே யாம் கெங், தெம்பனிஸ் நகரமன்றத் தின் தலைவர் செங் லி ஹுயி ஆகியோரும் நேற்று தெம்பனிசில் உள்ள சன் பிளாசா பூங்காவில் 'டெராப்' மரத்தை நட்டனர். நேற்று மட்டும் 100 பழமரங்கள் நடப்பட்டன.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

