கம்போங் கிளாம் வட்டாரத்தில் மின்னிலக்க உருமாற்ற முயற்சி

கம்போங் கிளாம் வட்டாரத்தில் மின்னிலக்க உருமாற்ற முயற்சி

1 mins read
964ed75e-33de-47f6-a6d0-27e33ee3f039
இந்த ஐந்து கட்டட வடிவமைப்புகளில் எது தங்களைக் கவர்ந்து உள்ளது என்பதைத் தேர்வு செய்து சிங்கப்பூரர்கள் டிசம்பர் மாதம் கடைசி தேதி வரை www.foundersmemorial.sg எனும் இணையப்பக்கத்தில் வாக்களிக்கலாம். படங்கள்: 8DGE Design + RSP Architects Planners & Engineers; Kengo Kuma & Associates + K2LD Architects; DP Architects; Johnson Pilton Walker + RDC Architects; Cox Architecture + architects61 -

கம்போங் கிளாம் வட்டாரத்தில் மின்னிலக்க உருமாற்ற முயற்சி யின் ஒரு பகுதியாக நேற்று அங்குள்ள அலிவால் கலை நிலையத்துக்கு வருகையளித்த தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் (நடுவில்), நிலையத்தில் உள்ள 'ஹபிப் கிராஃப்ட்ஸ்' கடையில் இருந்த கைவினைப் பொருட்களைப் பார்வையிடு கிறார். அந்தக் கடையின் உரி மையாளர்களான திரு அன்வார் தீன் அப்துஸ் சஃபி (இடமிருந்து 2வது), அவரது மகள் சபியா அன்வார் தீன் (இடக்கோடி), மகன் அப்துஸ் சஃபூர் அன்வார் தீன் (இடமிருந்து 3வது), ஆகி யோர் அங்குள்ள பொருட்கள் பற்றி விளக்கமளிக்க, அதை அமைச்சருடன் ஆர்வத்துடன் மத்திய சிங்கப்பூர் சமூக மேம் பாட்டு மன்றத்தின் மேயர் டெனிஸ் புவா (வலமிருந்து 2வது), கலாசார, சமூக, இளை யர்துறை மற்றும் தொடர்பு, தக வல் மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் (வலக்கோடி) ஆகியோர் கேட்கின்றனர்.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்