பாலியல் குற்றவாளியின் தாயாருக்குச் சிறை

பாலியல் குற்றவாளியின் தாயாருக்குச் சிறை

1 mins read

குறைந்த வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மகனைக் காப்பாற்றும் நோக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் படிக்கும் மற்றொரு பெண்ணை பொய் சொல்லச்சொல்லி வற்புறுத்தி, மிரட்டியதற்காக 46 வயது பெண்ணுக்கு 2 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அந்தத் தாயின் மகனுக்கு ஏற்கெனவே 18 மாத நன்னடத்தைக் கண்காணிப்பு விதிக்கப்பட்டது.