'இணையத்தில் வாங்கும் குழந்தைத் தொட்டில்களில் சில பாதுகாப்பற்றவை'

'இணையத்தில் வாங்கும் குழந்தைத் தொட்டில்களில் சில பாதுகாப்பற்றவை'

1 mins read

இணையம் வழி வாங்கும் குழந்தைகளுக்கான தொட்டில்கள், தள்ளுவண்டிகள், தூக்கிச்செல்லப் பயன்படுத்தப்படும் பைகளில் சில பாதுகாப்பற்றவை என்று பொருட்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் முகவையான 'என்டர்பிரைஸ் சிங்கப்பூர்' நுகர்வோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இணையம் வழி விற்கப்படும் பொருட்களில் சில அனைத்துலகப் பாதுகாப்புத் தரத்தைக் கொண்டுள்ளதாக இல்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.