$23,000 திருடிய அதிகாரிக்கு சிறை

$23,000 திருடிய அதிகாரிக்கு சிறை

1 mins read
5a5b26d5-090e-4008-bbc1-a90ed602b16a
-

ஏடிஎம் இயந்திரங்களில் வைப்பதற்கு எடுத்துச் சென்ற பணத்தில் 23,000 வெள்ளியை துணை போலிஸ் அதிகாரி ஒருவர் திருடினார். அவற்றின் சில பண நோட்டுகளை தமது படுக்கைக்குக் கீழ் ஒளித்து வைத்திருந்தார். சாய் சோங் சியென், 34, எனப்படும் அந்த ஆடவருக்கு நேற்று ஒன்பது மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.