ஏற்ற, இறக்கமாக முடிவுற்ற சிஓஇ கட்டணங்கள்

வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணங்கள் நேற்றைய ஏலத்தில் ஏற்ற, இறக்கமாக இருந்தன. 1,600 சிசி வரையிலான கார்களுக்கான கட்டணம் $32,000 ஆக இருந்தது. இரு வாரங்களுக்கு முன்னர் இது $30,000ஆக இருந்தது. 1,600 சிசிக்கு மேற்பட்ட கார்களுக்கான சான்றிதழ் கட்டணம் $40,009 என்பதிலிருந்து இறக்கம் கண்டு $39,700 ஆக முடிவுற்றது.

பெரும்பாலும் பெரிய கார்களைக் கொண்ட பொதுப் பிரிவுக்கான கட்டணம் $40,101 என்பதிலிருந்து சிறிய ஏற்றம் கண்டு $40,889 ஆனது. வர்த்தக வாகனங்களுக்கான சிஓஇ $25,392லிருந்து இறங்கி $24,502 ஆக முடிவுற்றது. மோட்டார்சைக்கிள்களுக்கான கட்டணமும் $4,100லிருந்து $3,921க்கு இறங்கியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!