'சைல்ட்எய்ட்' அறப்பணி அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக நேற்று விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிபர் ஹலிமா யாக்கோப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் 'சைல்ட்எய்ட்' அமைப்புக்கு $2.12 மில்லியன் நிதி திரப்பட்டது. இதனுடன் சேர்த்து மொத்தம் 22.71 மில்லியன் வெள்ளி நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்த நிதி, எஸ்டி பள்ளி கைச்செலவு நிதி மற்றும் பிசினஸ் டைம்ஸ் 'பட்டிங் ஆர்ட்டிஸ்ட்' நிதி ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும்.
'சைல்ட்எய்ட்' அறப்பணி அமைப்புக்கு $2.12 மி. நிதி
1 mins read
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

