'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிப் பிள்ளைகள் கைக்காசு நிதி' அமைப்பின் பயனாளர்களான 27 குழந்தைகள் நேற்று ரிவர் சஃபாரியைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்புப் பெற்றனர். 'ஸ்கேவஞ்சர் ஹண்ட்' என்னும் புதுமையான வேட்டையிலும் அவர்கள் பங்கேற்றனர். (படத்தில்) மலைப்பாம்பைத் தொட்டுப் பார்த்த மகிழ்ச்சியை வெளிப் படுத்தும் மாணவர் லோ கிம் சான், 13. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
புதுமை வேட்டையில் பங்கேற்று மகிழ்ந்த மாணவர்கள்
1 mins read
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

