வீட்டை விற்றுக் கடனை அடைக்க உத்தரவு

வீட்டை விற்றுக் கடனை அடைக்க உத்தரவு

1 mins read
0c3f92b3-a4c8-4edc-86e9-d452615bdd13
-

முன்னாள் சிங்கப்பூர் நீச்சல் மன்றத்தில் தலைவர் ரெட்டி கோ திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வீட்டை விற்று அவரது கடனைச் செலுத்த வேண்டுமென்று உயர்நீதிமன்றம் அவரது மனைவிக்கு உத்தரவிட்டுள்ளது.