வரதன் நாயுடு காணவில்லை

போலிசார், காணாமல்போன 66 வயது வரதன் அப்பாய் நாயுடு பற்றி தகவல் அளிக்கு மாறு கேட்டுக் கொண்டு உள்ளனர். 

இம்மாதம் 2ஆம் தேதி எண் 8 பொத்தோங் பாசிர் அவென்யூ 2ல் அவர் கடைசியாகக் காணப்பட்டார். இது தொடர்பாக தகவல் தெரி விப்பவர்களின் விவரம் பாதுகாக்கப்படும் என்று போலிசார் தெரிவித்துள்ளனர்.