இவரைத் தெரியுமா?

இவரைத் தெரியுமா?

1 mins read
ed4de9af-8891-4110-830c-09b90377c4e0
-

மானபங்கச் சம்பவம் ஒன்றின் தொடர்பில் விசாரணையில் உதவ, படத்தில் உள்ள நபரை போலிசார் தேடி வருகின்றனர். சென்ற மாதம் 19ஆம் தேதியன்று டோபி காட் எம்ஆர்டி நிலையத்தில் மானபங்க சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டது. படத்தில் உள்ள நபரைப் பற்றி தகவல் அறிந்தோர், உடனே 1800-255-0000 என்ற போலிஸ் தொடர்பு எண்ணிலோ போலிசாரின் இணையத்தளத்தின் 'i-Witness' அம்சம் வழியாகவோ தெரிவிக்கலாம். அனைத்து தகவல்களும் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும்.