சாலை நடுவே முட்டை அலங்கோலம்

சாலை சந்திப்பு ஒன்றில் வளைவதற்கு முயன்ற டிரக்கிலிருந்து முட்டைகள் கீழே விழுந்து உடைந்து சாலையெங்கும் சிதறின.

முட்டைகளை ஏற்றிச் சென்ற டிரக் ஹேவ்லக் ரோடு, ஊட்ரம் ரோடு ஆகியவற்றுக்கு இடையே உள்ள சாலைச் சந்திப்பில் திரும்ப முயற்சி செய்தபோது, டிரக்கிலிருந்த முட்டைகள் சாலையில் விழுந்து உடைந்தன.

இதனால் சாலைச் சந்திப்பின் நடுப்பகுதியே மஞ்சள் பூசப்பட்டதுபோல் மாறியது.

நேற்று முன்தினம் இரவு கிட்டத்தட்ட 8.50 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைப் பற்றி ‘ஸ்டோம்ப்’ வாசகரான திரு எடி தகவல் தெரிவித்தார்.

ஒழுங்காக வைக்கப்படாததால் வாகனத்திலிருந்த முட்டைகள் உடைந்து சிதறியதாக நம்பப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட அந்த டிரக்கிலிருந்து இறங்கிய இருவர், தங்களால் முடிந்தவரை அங்கிருந்த ‘முட்டை அலங்கோலத்தை’ அப்புறப்படுத்த முயன்றதாக கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!