ஆசியா-ஐரோப்பா சந்திப்பு

ஆசியா-ஐரோப்பா சந்திப்பு

1 mins read
b645db58-a0a1-44af-8680-7f6d57afc027
படம்: ஏஎஃப்பி -

ஸ்பெயின் நாட்டில் மேட்ரிட் நகரில் நடந்த 14வது ஆசியா-ஐரோப்பா வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் (இடது), வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பேராளர் ஜோசப் போரல் இருவரும் இம்மாதம் 16ஆம் தேதி சந்தித்துப் பேசினர். உலகப் பிரச்சினைகள் தொடர்பில் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட பலதரப்பு ஒத்துழைப்புக்கு உகந்த சூழலை உருவாக்கும் நோக்கத்தில் ஆசியா-ஐரோப்பா சந்திப்பு நடந்தது. படம்: ஏஎஃப்பி