$550 மில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தங்களை 'செம்ப்மரின்' உறுதிப்படுத்தியது

$550 மில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தங்களை 'செம்ப்மரின்' உறுதிப்படுத்தியது

1 mins read

இரு எண்ணெய்த் திடல்களில் தளங்களை அமைப்பதற்கான $550 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தங்களை 'செம்ப்கார்ப் மரின்' நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. கத்தார், டென்மார்க் ஆகிய நாடுகளில் இத்தளங்கள் அமைக்கப்படவுள்ளன.