சிங்கப்பூரில் நெட்ஃபிளிக்ஸ் சேவை விலை ஏற்றம் காண்கிறது. இது அடுத்த மாதம் 9ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.
ஆகக் குறைந்த நிலை சேவைக்கான மாதக் கட்டணம் $1 அதிகரித்து $10.98லிருந்து $11.98 ஆகிகிறது.
அதற்கு அடுத்த நிலை சேவைக்கான கட்டடணம் $13.98லிருந்து $15.98ஆக உயர்கிறது.
ஆக விலை உயர்ந்த சேவைக்கான கட்டணம் $16.98லிருந்து $19.98ஆக உயர்கிறது.