கலைநயத்துடன் மிளிரும் லிட்டில் இந்தியா வட்டாரம்

கலைநயத்துடன் மிளிரும் லிட்டில் இந்தியா வட்டாரம்

1 mins read
4eca813e-06bb-4bf2-aa8e-ee8f0951fd52
பொதுமக்களுக்கான வருடாந்தர கலைத் திட்டமான 'ஆர்ட்வாக் லிட்டில் இந்தியா', லிட்டில் இந்தியாவின் வரலாற்றுக்கும் பாரம்பரியத்திற்கும் உயிரூட்டுவதுடன் சமூகத்தினரின் தனிப்பட்ட கதைகளையும் எடுத்துக்கூறி வருகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

லிட்டில் இந்தியாவுக்கு வருகை அளிப்போர், கலைப் படைப்புகள், பயிலரங்குகள், சுவர் ஓவியங்கள் ஆகியவற்றில் திளைக்கலாம்.

பொதுமக்களுக்கான வருடாந்தர கலைத் திட்டமான 'ஆர்ட்வாக் லிட்டில் இந்தியா', லிட்டில் இந்தியாவின் வரலாற்றுக்கும் பாரம்பரியத்திற்கும் உயிரூட்டுவதுடன் சமூகத்தினரின் தனிப்பட்ட கதைகளையும் எடுத்துக்கூறி வருகிறது.

'லிஷா' எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமை சங்கத்தின் ஆதரவில் லாசால் கலைக் கல்லூரி மாணவர்களும் சிங்கப்பூர் சுற்றுப்பயணக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்யும் சிறப்பு நிகழ்ச்சிகள் நாளை (ஜனவரி 10), நாளை மறுநாள் மற்றும் இம்மாதம் 17, 18 தேதிகளன்று நடைபெறுகின்றன.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்