வீவக மறுவிற்பனை வீடுகள் விற்பனை 1.2% அதிகரிப்பு; விலை 0.5% ஏற்றம்

இன்னும் அதிகமான வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகள் கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் கைமாறின. அதன் விலைகளும் சிறிதளவு ஏற்றம் கண்டன என இன்று வெளியிடப்பட்ட கழகத்தின் ஆகக் கடைசி புள்ளி விவரங்கள் தெரிவித்தன.

நான்காம் காலாண்டில் மொத்தம் 6,339 மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டன. ஒப்புநோக்க கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அந்த எண்ணிக்கை 6,264 என்று இருந்தது. நான்காம் காலாண்டின் மறுவிற்பனை பரிவர்த்தனைகள் விகிதமும் 2018 நான்காம் காலாண்டைக் காட்டிலும் 12.5% அதிகமாக இருந்தது. 2019ஆம் ஆண்டு முழுமைக்கும் மறுவிற்பனை பரிவர்த்தனைகள் 2.7% அதிகரித்து, 23,714 ஆனது. 2018ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 23,099 என்று இருந்தது.

இதற்கிடையே, கடந்த ஆண்டு மூன்றாம் காலாண்டைக் காட்டிலும் நான்காம் காலாண்டின் மறுவிற்பனை விகிதம் 0.5% அதிகரித்து, 2019ஆம் ஆண்டு முழுமைக்கும் மறுவிற்பனை விகிதத்தை அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் 0.1% அதிகரிக்க வைத்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!