ஹைஃபிளக்ஸ்: விலகிக்கொள்ள சட்ட நிறுவனம் விண்ணப்பம்

ஹைஃபிளக்ஸ்: விலகிக்கொள்ள சட்ட நிறுவனம் விண்ணப்பம்

1 mins read
Google News Preferred Icon

கடன் பிரச்சினையில் சிக்கியிருக்கும் ஹைஃபிளக்ஸ் நிறுவனத்தை வோங்பார்ட்னர்ஷிப் சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பிரதிநிதித்து வந்தனர்.

இந்நிலையில், ஹைஃபிளக்ஸ் நிறுவனத்தைப் பிரதிநிதிப்பதிலிருந்து விலகிக்கொள்ள வோங்பார்ட்னர்ஷிப் சட்ட நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது.

இதன் விளைவாகக் கடன் அடைக்கும் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஹைஃபிளக்ஸ் நிறுவனத்துக்கும் தனக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் விலகிக்கொள்ள விண்ணப்பம் செய்ததாக வோங்பார்ட்னர்ஷிப் சட்ட நிறுவனம் கூறியது.