'கிராப்' நிறுவனம் நேற்று முன்தினம் பின்னிரவு 1 மணி முதல் தனது பகிர்வுச் சேவைகளை அடுத்த அறிவிப்பு வரை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த முடிவை தனது பயனா ளர்களுக்கு அது சனிக்கிழமை இரவு 10.50 மணிக்குத் தெரியப்படுத்தியது. சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் அதிக மானோர் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் மனிதத் தொடர் பைக் குறைக்கும் நோக்கத்தில் பகிர்வுச் சேவையைத் தற்கா லிமாக நிறுத்த முடிவெடுக்கப்பட்டதாக கிராப் கூறியது.
'கிராப்' பகிர்வுச் சேவைகள்: அடுத்த அறிவிப்பு வரை தற்காலிக நிறுத்தம்
1 mins read
'கிராப்' நிறுவனம் நேற்று முன்தினம் பின்னிரவு 1 மணி முதல் தனது பகிர்வுச் சேவைகளை அடுத்த அறிவிப்பு வரை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. கோப்புப்படம்: எஸ்டி -

