5,000 மூத்த குடிமக்களுக்கு இலவச முகக்கவசங்கள், கைச் சுத்திகரிப்பான்கள்

5,000 மூத்த குடிமக்களுக்கு இலவச முகக்கவசங்கள், கைச் சுத்திகரிப்பான்கள்

1 mins read
00488575-f1b2-4cda-9578-902725fdf4af
இரு தனியார் நிறுவனங்கள் 5,000க்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு முகக்கவசங்களையும் கைச் சுத்திகரிப்பான் களையும் இலவசமாகத் தந்துள்ளன. படம்: எஸ்டி -

இரு தனியார் நிறுவனங்கள் 5,000க்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு முகக்கவசங்களையும் கைச் சுத்திகரிப்பான் களையும் இலவசமாகத் தந்துள்ளன. வெளிப்புற முகாம் நடத்துநர்களான 'இன்னோடிரெக்' மற்றும் 'ஃபுட்டுரெடி ஏஷியா' ஆகிய நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்குத் தலா ஒரு முகக்கவசத்தையும் ஒரு கைச் சுத்திகரிப்பானையும் விநியோகிக்கும் நிகழ்ச்சியை அரசு சார்பற்ற மற்றும் அடித்தள அமைப்புகளுடன் இணைந்து நேற்று தொடங்கின.

ஃபெங்ஷானில் உள்ள மூத்த குடிமக்கள் 70 பேர் இந்தப் பொருட்களை முதலில் பெற்றுக்கொண்ட பிரிவினர்.