சிங்கப்பூர் வெள்ளி மதிப்பு குறைந்தது

கொரோனா கிருமித்தொற்று சிங்கப்பூர் வெள்ளி மற்றும் தென்கொரிய ‘வொன்’ மதிப்பு நேற்று பெரும் வீழ்ச்சி கண்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான அவ்விரு நாணயங்களின் மதிப்பும் நேற்று கிட்டத்தட்ட 1% சரிந்தது. சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு ஏறக் குறைய மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்தது. நேற்றுக் காலை நிலவரப்படி, ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு 1.4083ஆக இருந்தது. தென்கொரியாவில் இரண்டு நாட்களில் மேலும் 51 பேரைக் கிருமி தொற்றியதே அந்நாட்டு நாணயத்தின் மதிப்பு சரியக் காரணம் எனக் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!